தமிழகத்தில், கடந்த 10 வருடங்களாகவே தொடர்ந்து பல இடங்களில் அகழாய்வுகள் நடைபெறுகின்றன. இதில், தமிழகத்தில் கிடைத்துள்ள இரும்பு உலைகள், இரும்பு கசடுகள், இரும்பு கருவிகள் உள்ளிட்டவை, 5,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற தகவல் உறுதியாகி உள்ளது. மேலும், சிந்துவெளியில் கிடைத்துள்ள குறியீடுகளை போன்ற குறியீடுகளும் அதிகளவில் கிடைத்துள்ளன. எனவே, இந்திய வரலாற்று சான்றுகளை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால், இப்படிப்பட்ட சூழலில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு கண்டுபிடிப்பு நடந்து, தமிழக மக்களுக்கு வியப்பை கூட்டி வருகிறது. | VaniyambadiFort news
#VaniyambadiFort
#TirupatturFort
Also Read
ஆம்பூர் கலவர வழக்கு: மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு! :: https://tamil.oneindia.com/news/chennai/tirupattur-court-orders-seizure-of-late-ex-mla-aslam-basha-s-properties-in-2015-ambur-riot-case-731483.html?ref=DMDesc
சத்தீஸ்கர் மழை வெள்ளம்.. தமிழ்நாட்டின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி! திருப்பத்தூரில் சோகம் :: https://tamil.oneindia.com/news/india/four-from-tamil-nadu-family-die-in-chhattisgarh-floods-tragedy-sparks-grief-731347.html?ref=DMDesc
ஆம்பூர் கலவர கேஸில் 161 பேருக்கு விடுதலை.. திருப்பத்தூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு.. பரபரக்கும் வேலூர் :: https://tamil.oneindia.com/news/vellore/ambur-riot-case-verdict-today-and-tight-security-deployment-in-tirupattur-vaniyambadi-vellore-dist-731325.html?ref=DMDesc
~ED.72~